தர்மயுத்தம் என்னாகும்? ஏப்ரல் 3 ஜட்ஜ்மெண்ட் டே! அதிமுக ஆவணங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல்!

 
இபிஎஸ், ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு செல்லாது, பொதுச் செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு. ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.

இபிஎஸ் ஓபிஎஸ்

இதை எதிர்த்து பன்னீர்செல்வம் ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை நாளை  மறுதினம் வரும் ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது. இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பழனிசாமி தரப்பினர், மத்திய தேர்தல் கமிஷனுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் இ-மெயில் மற்றும் தபாலில் நேற்று அனுப்பி வைத்தனர்.

இபிஎஸ்

பழனிசாமி அனுப்பிய ஆவணங்களை தேர்தல் கமிஷன் உடனடியாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கு முடிந்த பின்ன்ர், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு முடிவுக்கு வந்தால் தான், அதிமுக விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஒரு முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web