என் புருஷனை யாருடா பிடிச்சிட்டு போனது? காவல் நிலையத்தில் இளம்பெண் ரகளை!

 
சந்தியா

சென்னை அண்ணாநகரில் டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய இவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து  காவல் நிலையத்தில் தனது கணவரை கைது செய்து விட்டதாக கூறி அவரது மனைவி சத்தியா தனது குழந்தைகளோடு வந்து நேற்று இரவு சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் சமாதானம் செய்த போதும் செல்லாமல் சந்தியா நிறுத்தவில்லை.  

சந்தியா

டிபி சத்திரம் பகுதியில் வசித்து வரும்  கணேஷ் என்ற பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர் நபர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்த நபரை மீண்டும் டி.பி சத்திரம் போலீசார் கைது செய்து விட்டதாகக்கூறி சாலையில் இறங்கி ரகளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

சந்தியா

அந்த பெண் மதுபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சத்யாவின் கணவரான கணேஷ்  உண்மையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாரா? எந்த காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.  பெண் மது போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?