கணவரைக் கொன்றுவிட்டு சடலத்தின் அருகே விடிய விடிய ஆபாச வீடியோ பார்த்த மனைவி!

 
கள்ளக்காதல்

குண்டூர் மாவட்டம் சிலுவூர் கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், நவீன காலக் குற்றங்களின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சிவநாகராஜு - லட்சுமி மாதுரி தம்பதியினருக்கு 2007-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐதராபாத்தில் வேலை செய்தபோது, கார் டிராவல்ஸ் நடத்தி வரும் கோபி என்பவருடன் மாதுரிக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவு ஏற்பட்டது.

கள்ளக்காதல்

கணவர் இந்த உறவைக் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட மாதுரி முடிவு செய்தார். ஜனவரி 18-ம் தேதி இரவு, கணவருக்குப் பிடித்த பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவநாகராஜு மயக்கமடைந்ததும், நள்ளிரவு 11:30 மணிக்குக் காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்தார். கோபி சிவநாகராஜுவின் மார்பில் ஏறி அமர்ந்து கொள்ள, மாதுரி தலையணையால் கணவரின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளார்.

கள்ளக்காதல்

கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு கோபி அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால், மாதுரி எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி, கணவரின் சடலத்தின் அருகிலேயே அமர்ந்து விடிய விடியத் தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து, கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!