தமிழ்நாட்டில் 2026ல் அடுத்த முதல்வராகும் இபிஎஸ்..? நயினார் நாகேந்திரன் பரபரப்பு !

 
நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன். இவர்  நேற்று செய்தியாளர் சந்திப்பில்  அதிமுக மற்றும் பாஜக இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை உள்துறை அமைச்சர்   அமித்ஷாவுடன் பேசியுள்ளனர். அன்றைய தினமே கூட்டணி குறித்து  செய்தியாளர்களை சந்தித்து பேசி விட்டதால் இழுபறி என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.

நயினார் நாகேந்திரன்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி இவை குறித்து எல்லாம் இப்போது பேச முடியாது. தமிழ்நாட்டில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் அதன் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார்.

 நயினார் நாகேந்திரன்

நான் திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து  அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் எனவும் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web