வியக்க வைக்குமா வியாழன்? இந்த ஸ்மால் கேப் பங்குகளில் சற்று கவனம் செலுத்துங்கள்!

 
நிறுவனம் ஐடி

நேற்று நிதிதிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பின்வரும் ஸ்மால் கேப் பங்குகள் பிப்ரவரி 02, 2023 வியாழன் அன்று பங்குச்சந்தையில் கவனத்தை கவரும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள் அவற்றைப்பற்றி பார்ப்போமா

Dishman Carbogen Amcis :

நிறுவனம் அதன் துணை நிறுவனமான Carbogen Amcis SAS ஆனது, பிரான்சின் Saint-Beauzireல் மலட்டு திரவ மருந்து தயாரிப்பு உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய அதிநவீன வசதியைத் திறக்கிறது என்று செபிக்கு தெரிவித்துள்ளது.தற்பொழுதைய நிலவரப்படி பி.எஸ்.இ.ல் பங்கு ஒன்று ரூபாய் 83.55க்கு வர்த்தகமாகி வருகிறது.

அர்மான் ஷேர்

Arman Financial Services :

இந்நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமான நம்ரா ஃபைனான்ஸ், அதன் மைக்ரோ ஃபைனான்ஸ் செயல்பாடுகளுக்காக MF1 இன் மிக உயர்ந்த தரம் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுதைய நிலவரப்படி பி.எஸ்.இ.ல் பங்கு ஒன்று ரூபாய் 1.72 சதவிகிதம் உயர்ந்து 1520க்கு வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனம் ஐடி

Dilip Buildcon :

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து ஜனவரி 31, 2023 அன்று இரண்டு HAM திட்டங்களுக்கான ஏற்பு கடிதத்தை (LOA) பெற்றதாக இந்நிறுவனம் செபிக்கு தெரிவிதுள்ளது. தற்பொழுதைய நிலவரப்படி பி.எஸ்.இ.ல் பங்கு ஒன்று ரூபாய் 210க்கு வர்த்தகமாகி வருகிறது.

52 வார அதிகபட்சம்: ஆனந்த் ரதி, டியூகோல் ஆர்கானிக்ஸ், ஐடிசி, கேபிஐடி டெக்னாலஜி, அப்சர்ஜ் சீட்ஸ், ஆகிய பங்குகளையும்  கவனியுங்கள் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web