ஜூலை 21 முதல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் நிலையில் நடப்பாண்டை பொறுத்தவரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் 22 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்திய அரசாங்கத்தின் முக்கியமான சட்டமுன்வடிவுகளை விவாதிக்கவும், நிறைவேற்றவும் கூட்டப்படுகிறது அரசாங்கத்தின் கொள்கைகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகள், மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் இதில் கவனம் பெறுகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!