பகீர்... ஆம்புலன்ஸ் குறுக்கே சாலையைக் கடக்க முயன்ற பெண்..!
Mar 11, 2025, 15:00 IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போக்குவரத்து காவலில் ஈடுபட்டிருந்தார் எஸ் ஐ தேவநாதன். அங்கே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 108 ஆம்புலன்ஸ் செல்வதை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்ற பெண்ணை அங்கிருந்த போக்குவரத்து பிரிவு தேவநாதன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சுதாரித்து பிரேக் அடித்து விட்டதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி பதிவு வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web