நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி!!

 
நீச்சல் குளம்

ஜெர்மனியில் பெண் சுதந்திரம் குறித்து சமீபத்தில் ஒரு பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் ஜெர்மனியில் பொதுநீச்சல் குளத்தில் சூரியக்குளியல் மேலாடையின்றி செய்த போது அவர் பெண் என பாகுபாடு காட்டி அவர் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரில் பெண் பாகுபாடு பார்க்க கூடாது.

நீச்சல் குளம்

பெண்கள் அவரவர் விருப்பப்படி குளிக்க அனுமதிக்க வேண்டும்  என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அந்த அனுமதியில் பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பது வருத்தமளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நீச்சல்குளம்

பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்கும்  உரிமை  உண்டு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது முதல் இந்த அனுமதி என்பதை குறிப்பிடவில்லை. நடைமுறைப்படுத்தப்படும் காலம் பின்னர் அறிவிக்கப்படலாம். இந்த அனுமதி பெரும் வியப்பை அளித்தாலும் பலரும் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web