அட கொடுமையே... 2 காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய இளம்பெண்! யார் அப்பா என்பதில் குழப்பம்!

 
ஒரு பெண் 2 ஆண்

பெண்களுக்கு கர்ப்பகாலம், பிரசவம் என்பதே மறுபிறவி தான். வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து பார்த்து ஆனந்தப்படவும், கொண்டாடவும் ரம்மியமான காலம்.இந்த அனுபவங்களை ஒவ்வொரு பெண்ணும் கணவனுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவார்.  அதே போல் தந்தையும் குழந்தையின் வளர்ச்சியை கேட்டு அறிந்து கொள்வதில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். 

ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பெண் , இரு ஆண்களுடன் வளைகாப்பு விழா கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. அந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வைரலான வீடியோவில், அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்கள் இருக்கின்றனர். மூவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக நடனமாடுகிறார்கள். குழந்தையின் அப்பா என்ற மகிழ்ச்சி இரு ஆண்களிடமும் உள்ளது. குழப்பமான மனநிலையுடன் பதிவை கண்டால்  உண்மையில், அந்தப் பெண் வீடியோவில் தன்னுடன் இருக்கும் இருவருடனும் உறவு வைத்திருக்கிறார்.

 கர்ப்பிணி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் அவருக்கு குழப்பம் நிலவி வருகிறது. அந்தப் பெண் இருவருடனும் டேட்டிங்கில் இருந்ததை இரு ஆண்களும் ஒப்புக் கொள்கின்றனர். இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களையும், சர்ச்சையான பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.  பரஸ்பர புரிதலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு . அவங்க வாழ்க்கைப்பா எப்படி வேணா இருக்கட்டும்.  டிஎன்ஏ சோதனையில் இருவரும் குழந்தைக்கு தந்தையாக இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? என கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web