இன்னும் 3 மாதங்களில் விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை!

 
மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதியில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  திறந்துவைத்தார். அதேபோல எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையையும் திறந்துவைத்து உரையாற்றிய  அமைச்சர், "மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பெண்கள் மனு அளித்துள்ளனர். 

மகளிர் உரிமைத் தொகை

இன்னும் 3 மாதங்களில் விடுபட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த 3 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web