குழப்பத்தில் தொண்டர்கள்.. “பாமக கட்சியின் தலைவர் நான்தான்”… அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

 
அன்புமணி ராமதாஸ்

 

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் நான்தான் பாமக கட்சியின் தலைவர் என்று அறிவித்துள்ளார்.

அதன் பிறகு மருத்துவர் ஐயா உதவியோடு அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக 2026 ல் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் எனவும் நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் எனவும் அறிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் ஒப்புதலோடு இந்த அறிக்கையை அன்புமணி வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாமக தொண்டர்கள் குழம்பக் கூடாது என்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web