நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்.... இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து.!

 
நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்.... இளையராஜாவுக்கு  முதல்வர் வாழ்த்து.!


 

இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு  வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 
 


இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.!  தங்களின்  சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2 ம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.

நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்.... இளையராஜாவுக்கு  முதல்வர் வாழ்த்து.!

நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!” எனக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் உதவியாளர் சண்முகம், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது