60 நாட்களுக்கு பிறகு OMR SHEET பெற்றுக் கொள்ளலாம்!! டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு!!

 
டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 முடிவுகள் வெளியாகின. இந்த முடிவுகளில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களில் தவறு இருந்தால் 60 நாட்களுக்கு பிறகு OMR sheet  பெற்று கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு பணி வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளது.  

டிஎன்பிஎஸ்சி

 குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர். , இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

டிஎன்பிஎஸ்சி


இதுகுறித்து நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து  டிஎன்பிஎஸ்சி மதிப்பெண்களில் தவறு இருந்தால் 60 நாட்களுக்கு பிறகு OMR sheet ஐ பெற்று கொள்ளலாம் என TNPSC அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web