காதல் பிரிவுக்கு பழி... ஆபாச புகைப்படங்கள் தோழிக்கு அனுப்பிய இளைஞர் கைது!

 
சஹத்
 

 

மலப்புரம் மாவட்டம் எடப்பாளை சேர்ந்த 19 வயது முகம்மது சஹத், காதலை கைவிட்ட இளம்பெண்ணிடம் பழி வாங்கி, அவரது ஆபாச புகைப்படங்களை தோழிக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

சஹத், செல்போன் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தவர். வயநாடு மாவட்டம் மானந்தவாடி சேர்ந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளம்பெண் தொடர்பை துண்டித்ததால் சஹத் ஆத்திரமடைந்தார்.

போலீஸ்

சஹத் போலி இன்ஸ்டாகிராம் ஐடிகளை உருவாக்கி ஆபாச புகைப்படங்களை அனுப்பியமை விசாரணையில் வெளிப்பட்டு, மலப்புரம் போலீசார் கைது செய்து, மலப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!