7 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை !

 
நாகை
 

 நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா (வயது 23). இவருக்கும், இவருடைய புகுந்த வீட்டாருக்கும் இடையே அடிக்கடி 'கட்-புட்' என குடும்பச் சண்டை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், மனவேதனையில் இருந்த காவியா, புதன்கிழமை இரவு தன் குடும்பப் பிரச்சனை குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுவிட்டு, அப்படியே தனது 7 மாதப் பெண் குழந்தையோடு பக்கத்து வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து ஓடிவந்த வாய்மேடு போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!