"மனைவி விற்பனை" சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்! தொடரும் கொடூரம்!

 
இளம்பெண்கள் பாலியல் விபச்சாரம்

சீனாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட "ஒரே குழந்தை" கொள்கையினால், அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விடப் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் திருமணத்திற்குப் பெண் கிடைக்காத சீன இளைஞர்களின் தேவையைப் பயன்படுத்தி, கடத்தல் கும்பல்கள் நேபாளப் பெண்களைக் குறிவைக்கின்றன.

நேபாளத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களை அணுகும் தரகர்கள், சீனாவில் நல்ல வசதியான மாப்பிள்ளை இருப்பதாக ஆசை காட்டுகின்றனர்.முறையான அனுமதியின்றி செயல்படும் சில ஆன்லைன் வரன் தேடல் தளங்கள் மூலம் சீன இளைஞர்களுக்கு நேபாளப் பெண்கள் "விற்கப்படுகின்றனர்".

மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

திருமணம் என்ற பெயரில் சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், அங்கு சென்றவுடன் வீட்டுச் சிறையில் வைக்கப்படுவது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அல்லது கூலித் தொழிலாளிகளாகச் சுரண்டப்படுவது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இளம்பெண் காதல் தோல்வி தனிமை

சட்டவிரோத ஆன்லைன் வரன் சேவைகளை நம்பி ஏமாற வேண்டாம். நேபாளப் பெண்களைச் சீனாவுக்குத் திருமணம் செய்து அழைத்துச் செல்லும் போது இரு நாடுகளின் சட்டதிட்டங்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். மனிதக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

நேபாள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் இது போன்ற திருமண மோசடிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வறுமை மிகுந்த மலைக்கிராமப் பெண்களே இக்கும்பல்களின் முதன்மை இலக்காக உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!