குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

 
கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காடு  கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகேசன் (32), இவர் நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

இந்த சம்பவம் குறித்து மனைவி சண்முக கனி கொடுத்த புகாரின் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!