அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினியம் மீது புதிய வரி... கனடா பிரதமர் அதிரடி!

 
கனடா பிரதமர்

கனடா பிரதமர் மார்க் கார்னி  ‘‘ அடுத்து வரும்  30நாட்களுக்குள் கனடாவும், அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த  ஒப்புக்கொண்டன.

கனடா

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்போது அதனை மதிப்பாய்வு செய்து எங்களது பதிலை தெரிவிப்போம் எனக் கூறியுள்ளது..

கனடா

அதன்படி நியாயமற்ற அமெரிக்க வரிகளில் இருந்து கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு ஏற்ப ஜூலை 21ம் தேதி அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதிகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது