10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! மத்திய அரசில் 3444 பணியிடங்கள் !!

 
வேலை வாய்ப்பு

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அகில இந்திய அளவில் Survey in Charge, Surveyor பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புக்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான bharatiyapashupalan.com ல் வெளியிடப்பட்டுள்ளது.  

வேலை வாய்ப்பு

 நிறுவனம் : பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL)
பணியின் பெயர் : Survey in Charge, Surveyor
பணியிடங்கள்    : 3444
விண்ணப்பிக்க கடைசி தேதி    : 05-07-2023
விண்ணப்பிக்கும் முறை     : Online
BPNL காலிப்பணியிடங்கள்:
Survey in Charge – 574 பணியிடங்கள்
Surveyor – 2870 பணியிடங்கள்

வேலை வாய்ப்பு சந்தர்ப்பம்


கல்வி தகுதி:10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி
மாதச் சம்பளம் : 
Survey in Charge – ரூ.24,000/-
Surveyor – ரூ.20,000/-
BPNL பதவிக்கான வயது வரம்பு:  18 முதல் 40 வயது வரை.   
தேர்வு செயல் முறை: Online Test , Interview 
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் BPNL அதிகாரப்பூர்வ வலைத்தளமான bharatiyapashupalan.com ல் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்க கடைசிதேதி  : ஜூலை 5,2023  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web