டிசம்பரில் 13 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலையை ப்ளான் பண்ணிக்கோங்க!!

 
வங்கி விடுமுறை

நவம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.  இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி  அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும்  வழங்கி வருகிறது.அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்களையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் டிசம்பர் 2022 க்கான விடுமுறை பட்டியல் :

உஷார்!! தமிழகத்தில்  அக்டோபர் மாசம் 19 நாட்கள் தான் வங்கிகள் இயங்கும்!!
டிசம்பர் 3  – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவாவில் மட்டும்  வங்கிகளுக்கு விடுமுறை)
டிசம்பர் 4 – ஞாயிற்றுக்கிழமை 
டிசம்பர் 10 – 2வது  சனிக்கிழமை 
டிசம்பர் 11 – ஞாயிற்றுக்கிழமை 
டிசம்பர் 12– பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)

 


டிசம்பர்18 – ஞாயிற்றுக்கிழமை 
டிசம்பர் 19 – கோவா விடுதலை நாள் (கோவாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
டிசம்பர் 24 – 4வது சனிக்கிழமை 
டிசம்பர் 25 – ஞாயிற்றுக்கிழமை 

வங்கி விடுமுறை
டிசம்பர் 26– லோசூங்/நம்சூங் (மிசோரம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
டிசம்பர் 29 – குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் (சண்டிகரில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
டிசம்பர் 30 – சுதந்திரப் போராட்ட வீரர் யு கியாங் நங்பா உயிரிழந்த தினம் (மேகாலயாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
டிசம்பர் 31 – ஈவ் புத்தாண்டு விழா (மிசோரம் வங்கிகளுக்கு விடுமுறை)

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web