உஷார்!! துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு!!

 
புயல்

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக  தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக  வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல்

மேலும் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும்.  இதன் காரணமாக எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web