இதப்பார்றா!! கால்பந்து காணச் செல்லும் நாமக்கல் முட்டைகள்!!

 
முட்டை

இந்தியாவின் முட்டை மண்டலமாக அறியப்படுவது நாமக்கல் . இங்கிருந்து தான் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு சுமார் 4 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 

முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!


கால்பந்து போட்டிகள் காரணமாக 4 மடங்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அதே நேரத்தில்  முட்டை கொள்முதல் விலையும் அதிகரித்தது.

உலககோப்பை கால்பந்து

இதுவரை ஒவ்வொரு மாதமும் கத்தாருக்கு மாதம் 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1½ கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த போதிலும் கத்தாருக்கு செய்யப்படும் அளவு அதிகரித்துள்ளது.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web