உயிரிழந்த காதலியுடன் திருமணம்!! இனி யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்!! கதறும் காதலன்!!

 
பிடுபன்


இன்றைய  இளைஞர்கள் காதல் செய்வது போல் நடித்து  கடைசியி ஏமாற்றி செல்கின்றனர். அல்லது காதலியை ரயிலில் தள்ளி கொலை, விஷம் வைத்து கொலை, ஆசிட் அடித்தல், காதலனை ஆள்விட்டு அடித்தல் போன்ற அடாவடித்தனங்களை செய்து வருகின்றனர். இது தவிர ஒரு தலை காதலால் பல விபரீதங்களும் தொடர்ந்து வருகின்றன.  காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களில் சிலர்  சண்டை சச்சரவுகளால் பிரிந்து விடுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பிடுபன்

80களை போல காதலி இறந்தால் தானும் சேர்ந்து உயிரைவிடுவது எல்லாம் திரைகளில் மட்டும் தான் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் காதலி இறந்து விட்டதும் இனி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற நெகிழ்ச்சி சம்பவங்களும் நடந்து வருகிறது. அசாமில் வசித்து வருபவர் பிதுவன் தாமுலி .  இவர் 24 வயதான  பிராத்தனா போராவை காதலித்து வந்தார்.

காதல்

சமீபத்தில் காதலி  உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாமுலி கதறி துடித்து அழுதார். இந்த அழுகை காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது. சமாதானம் ஆகி கண்ணீருடன் எழுந்து சென்று போராவின் கழுத்தில் தாலி கட்டி தான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்தார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்திலும்  பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web