அதிர்ச்சி!! நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதி!!

 
அப்பாஸ்

தமிழ் திரையுலகில் 90களில்  லக்கிய கதாநாயகன் அப்பாஸ். நடிகர் மாதவனுக்கு அடுத்தபடியாக பெண் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரின் நடிப்பில் வெளியான காதல் தேசம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மற்ற கதாநாயகன்களுடன் நடித்து வந்த நடிகர் அப்பாஸ் ஒரு கட்டத்தில் தனித்தன்மை வாய்ந்த ஹீரோவாகவும் இருந்தவர்.

அப்பாஸ்

ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து இரட்டை கதாநாயகர்கள் இருக்கும் படத்தில் நடித்து வந்தார். சிறிது காலத்திற்கு பிறகு படவாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிப்பிற்கு முழு இடைவெளி விட்டார். விளம்பரப்படங்களில் நடித்தார். அதன்பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.தற்போது அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அப்பாஸ்

இதில் அப்பாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பாஸ்க்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் மருத்துவமனையில் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இது. இதற்கு நெட்டிசன்கள் அப்பாஸ் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web