ரஷ்ய அதிபருக்கு அறுவை சிகிச்சை ?!

 
புதின்

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த சில மாதங்களாக போர் தொடுத்துள்ளது.இதில் இரு நாடுகளும் பயங்கர இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்குபகுதி நகரத்தில் இருந்து திடீரென திரும்பப் பெறப்பட்டன.

உக்ரைன்

இது குறித்த அறிவிப்பு நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியானது. அங்கு ரஷ்ய அதிபர் புதின் இல்லை. அதே போல் சமீபத்தில்  நடைபெற்ற ஜி 20 மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை. அவர் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் பிறகு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது புதின்  உரையாற்றினார்.

ரஷ்யா உக்ரைன்

அதிலும் படையின் பின்வாங்கல் குறித்த எந்த தகவலும் கூறவில்லை. புதினின் இந்த மௌனம் ரஷ்யாவின் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த மர்மங்கள் அனைத்துமே ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்து பல விதமான சந்தேகங்களையே எழுப்பியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web