சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர்.. பெண்கள் உட்பட 48 பேர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அகமதாபாத்தில் தங்கியுள்ள 250க்கும் மேற்பட்ட பங்களாதேசிகளுக்கு
போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 48 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பின், 48 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!