’புல்லட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு !

 
புல்லட்
 


நடிகர்  ராகவா லாரன்ஸ் தற்போது புல்லட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது குறித்த போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புல்லட்

 தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.  புல்லட் திரைப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.    ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வினும்,  வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.  

ராகவா லாரன்ஸ்

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. .

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!