தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு... மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திடீர் அறிவிப்பு!

 
பட்டாசு விபத்து

 அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசுகளும் தான்.  இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று ஆகியவை  பெருமளவில் மாசுபட்டு விடுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பட்டாசு

மேலும் தொடர்ந்து   பட்டாசுகளை  வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயதானவர்கள்   உடல் அளவிலும் மனதளவிலும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.  

ஒரே நாளில் குவிந்த பட்டாசு குப்பைகள் இத்தனை டன்களா?!


இதனை தடுக்கும் வகையில்  தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணிநேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!