குட் நியூஸ்... மலைவாழ் மக்களுக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம்..!

 
ஆம்புலன்ஸ்
 

தமிழ்நாடு அரசு மலைவாழ் மக்களின் வசதிக்காக 2 சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், அந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதே மாநில அரசின் நிலைப்பாடு – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் சென்றுவர மிகவும் சிரமமாக இருப்பதால் மலைவாழ் பகுதிகளுக்கு 2 சக்கர ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம்  நவம்பர் 8ம் தேதி முதல் ஜவ்வாது மலையில் இருந்து தொடங்கி வைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.  இத்திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் 2 சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.   

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!