களைகட்டும் தீபாவளி... வெறிச்சோடிய சென்னை... நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் வெளியேறினர்!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்
 

தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி வெளியாறியதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. 

கூட்டம்

நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று முதலே சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர்.

ரயிலில் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் நிலையிலும் ரயிலில் இடம் கிடைக்காமல் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. 

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் என சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பேரும், நேற்று மட்டும் சுமார்  4 லட்சம் மக்களும் ரயில்களிலும், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web