வேலையை பறித்தாலும் கவலையில்லை.. தவெக மாநாடு தான் முக்கியம்.. பரபரப்பு கிளப்பிய இளைஞர்!

இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். கேரளா, கர்நாடகத்தில் இருந்தும் ரசிகைகள் குவிந்து வருவது விஜய் கட்சியினரே எதிர்பார்க்காத ட்விஸ்ட். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்த மாநாடு நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் இளைஞர் ஒருவர் மாநாட்டுக்கு வருவதற்காக வேலையை விட்டுவிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநாட்டிற்குச் செல்வதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து இளைஞர்களுக்கு விடுப்புக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுப்பு எடுத்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வேலையை விட்டுச் சென்றாலும் பரவாயில்லை என்று இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டதாக பேட்டியளித்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!