ஓட்டுநர், நடத்துநர் உட்பட அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி!

 
செம!! இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்!!மத்திய அரசு பெருமிதம்!!
 

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட அரசு போக்குவரத்து கழகங்களில்  காலியாக உள்ள 2,877பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் நடத்துனர்

ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியாளர்களை நியமிக்க போக்குவரத்துத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஓட்டுனர், நடத்துனர்

537 தொழில்நுட்ப பணியாளர்கள் இடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 307 டிசிசி, 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web