வைரல் வீடியோ!! காபி குளியல் போடும் காஜல் அகர்வால்!!

 
காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.  இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என  பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்தவர்.  இந்நிலையில் கடந்த 2020ல் கௌதமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு  கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் "நீல்".   படங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால்   சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், காபியில் குளிப்பது போன்ற வீடியோ வை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.   அவர் உண்மையாக காஃபியில் குதிப்பது போன்று இருக்கின்றது.  இது குறித்து நெட்டிசன்கள் “ என்ன ஆனாலும் காஜலின் குறும்புத்தனம் இன்னும் போகவில்லை.." என பதிவிட்டுள்ளனர்.   

காஜல் அகர்வால்

தெலுங்கில் சத்யபாமா, பகவந்த் கேசரி, பெயரிடப்படாத ஒரு படம் என பிசியாக நடித்து வரும்  அதே நேரத்தில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ’இந்தியன் 2’   படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில்  காஜல் அகர்வாலிடம் ”இந்தியன் 2” படம் பற்றி கேட்டனர். இது குறித்து காஜல்   இந்தியன் 2 வித்தியாசமான படம். அப்படி ஒரு கேரக்டரில் நான் இதுவரை நடித்ததே இல்லை எனவும் கூறியுள்ளார்.  இதற்கு மேல் சொன்னால் என்னை படக்குழுவினர் என்னை கொன்றுவிடுவார்கள் எனவும் காமெடியாக காஜல் கூறி இருந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web