பாஜகவுக்காக வாழ்வை அர்ப்பணித்துள்ளவர்... அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

 
மோடி அமித்ஷா
 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60வது பிறந்தநாளை இன்று (அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "அமித் ஷா கடுமையாக உழைக்கும் ஒரு தலைவர். பாஜகவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர். நிர்வாக பொறுப்புக்கு தலைமை வகிப்பதில் அமித் ஷா தன்னிகரற்றவராவார். 

அமித்ஷா

அகண்ட பாரதம் கனவை நனவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவபவர். இந்நேரத்தில் அவர் நெடுநாள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web