நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து!

 
கப்பல்


நாகப்பட்டினம்  இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு  இருப்பதாக கப்பல் போக்குவரத்து சேவை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வங்கக்கடலில் 'டானா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை கப்பல்
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது  மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரை இடையே   அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web