மொபைல் சார்ஜ் போட்டுக்கோங்க... இந்தப் பகுதிகளில் மின்சார நிறுத்தம்!

 
மின்சார நிறுத்தம்
 

தமிழகத்தில்  மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அக்டோபர் 25ம் தேதி  வெள்ளிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  

கோவை மாவட்டத்தில் தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை.
சென்னையில் பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்

power


ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி, 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை
மேட்டூர் பகுதியில் தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்
பல்லடம் பகுதியில் எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்

power


புதுக்கோட்டை மாவட்டத்தில் நாகுடி சுற்றுச்சுவர், கொடிக்குளம் , ஆவுடையார்கோயில் ச, அமரடக்கிச் , வல்லவாரி
தேனி மாவட்டத்தில் தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 
வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!