பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் உத்தரவு!

 
மழை

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!
இதேபோல், இன்றும் அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 11 செ.மீ அளவுக்கும், தக்கலையில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!