அதிர்ச்சி... திருச்சி வந்திறங்கிய இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி!!
ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த 32 வயது இளைஞரை பரிசோதித்த போது அவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞரின் ரத்த மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து இளைஞரின் உடல்நலனைக் கண்காணித்து வருகின்றனர்.
கேரளத்தில் தற்போது குரங்கு அம்மை பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், திருச்சியில் இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
