இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்?!

 
டிஎன்பிஎஸ்சி

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளை ஜூன் 9ம் தேதி நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவார்கள். இந்த தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

டிஎன்பிஎஸ்சி

தமிழகம் முழுவதும்  7247 மையங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.  பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி

2வது கட்டமாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். தேர்வுகள் நடைபெற்று முடிந்த   3 மாதங்களில்  முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web