இன்று உமறுப் புலவரின் 382வது பிறந்தநாள் விழா | கனிமொழி எம்பி மரியாதை

 
கனிமொழி
 

இன்று உமறுப் புலவரின் 382வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி மரியாதை செலுத்தினார்.

மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

அமுதகவி உமறுப் புலவரின் 382வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web