இன்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு

 
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த) சார்பாக தென்மண்டல ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. 

விழாவில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த)  தலைவர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாநாட்டை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சொ.சுப்புலட்சுமி  மற்றும் பிரசாரர்கள், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த)  இரண்டாம் உப தலைவர் P.சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். 

தூத்துக்குடி

வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமையுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார்கள்.  செயலர் பொறுப்பு அரவிந்தநாயகி நன்றியுரை நல்கினார். இந்நிகழ்ச்சியில் தென்மண்டலத்தைச் சார்ந்த ஹிந்தி பிரசாரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web