கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

 
கைது

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லதுரை மகன் சதீஷ் (23) மற்றும்  பாலமுருகன் மகன் மதன் (20)  ஆகிய இருவரையும் நாலாட்டின்புதூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!