குறிச்சிக்கோங்க... நவம்பர் 16 முதல் 4 நாட்கள் வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான முகாம் குறித்த அறிவிப்பு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று அக்டோபர் 25ம் தேதி வியாழக்கிழமை சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நவம்பர் 16,17, 23,24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். நவம்பர் 29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
